என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
Thursday, May 21, 2009
சாரல்!!
கதிர் தன்னொளி குறைத்திருக்க வானவில் வருகைக்காக மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க; ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில் மண் வாசனையுடன் என் மனதை நனைத்தது மழையிலிருந்து சில துளி சாரல்!
No comments:
Post a Comment