
என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இருவர்
ஒன்று என்னுயிர்
மற்றொன்று அதற்குள்
நீ!
.jpg)
அலைபேசி அழைப்பாய்
மின்னஞ்சல் அரட்டையாய்
தினம் என்னை
சந்திக்கும் நீ
எப்போது காட்டப் போகிறாய்
உன் 'முக'வரி!

உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்களிலாவது
ஒற்றுமையாய் மகிழ்வுறட்டும்
நம் நினைவுகள்!!
அருமை
ReplyDeleteநல்லாயிருக்குங்க..! அதவிட உங்க பிளாக் டெம்பிளேட்டும், கலர் சென்ஸ்சும் நல்லாயிருக்கு பாஸூ!!
ReplyDelete